×

கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து: உயிரிழப்பு 7-ஆக உயர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து: உயிரிழப்பு 7-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kudon ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்